விளையாட்டு சங்கங்களின் சார்பில் பாராட்டு விழா


A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: sdats_image

Filename: views/sdatsdetails.php

Line Number: 29

Backtrace:

File: /home/vilaiyattuulagam/public_html/application/views/sdatsdetails.php
Line: 29
Function: _error_handler

File: /home/vilaiyattuulagam/public_html/application/controllers/Milestonedesigns.php
Line: 261
Function: view

File: /home/vilaiyattuulagam/public_html/index.php
Line: 315
Function: require_once

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: sdats_image

Filename: views/sdatsdetails.php

Line Number: 35

Backtrace:

File: /home/vilaiyattuulagam/public_html/application/views/sdatsdetails.php
Line: 35
Function: _error_handler

File: /home/vilaiyattuulagam/public_html/application/controllers/Milestonedesigns.php
Line: 261
Function: view

File: /home/vilaiyattuulagam/public_html/index.php
Line: 315
Function: require_once

" class="img-responsive newstyle" style="width:100%" />

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (15.10.2018) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர் திரு.என். ராமச்சந்திரன் அவர்கள் சந்தித்து, 16.10.2018 அன்று சென்னையில் நடைபெறவுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசின் வேலைவாய்ப்பில் 2ரூ வரை உள் ஒதுக்கீடு அறிவித்தமைக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு விளையாட்டு சங்கங்களின் சார்பில் பாராட்டு விழா மற்றும் தேசிய பள்ளிக்குழும விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு காசோலை வழங்கும் விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். உடன்,  மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.பா. பாலகிருஷ்ணா ரெட்டி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் திரு.தீரஜ் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திருமதி ரீட்டா ஹரிஷ் தக்கர், இ.ஆ.ப., தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் தலைவர் திரு.வி.வி.ஆர். ராஜ்சத்யன், தமிழ்நாடு டேக்வோண்டோ கழகத்தின் தலைவர் திரு. ஐசரி கணேஷ், தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சங்கத்தின் தலைவர் திரு.கஸ்தூரி ராஜ், தமிழ்நாடு சிலம்பு விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் திரு. எம். அமானுல்லா, தமிழ்நாடு ஜிம்னாடிக்ஸ் சங்கத்தின் தலைவர் திரு. பிரபு, தமிழ்நாடு ரோல்பால் சங்கத்தின் துணைத் தலைவர் திரு. ஸ்டீபன் டேவிட் மற்றும் விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளனர்.

Hon’ble Chief Minister of TamilNadu Mr. K. Edappadi Palanisamy was met by Mr. N. Ramachandran, President, TamilNadu Olympic Association in the Secretariat today (15.10.218). He invited the Chief Minister of TamilNadu to felicitate him on behalf of the Sports Associations for announcing 2 % sub – quota for sportspersons in government employment and also to give away cheques to the students who won National School Sports council’s Competition in the function to be held in Chennai on 16.10.2018. Hon’ble Minister of Youth Welfare and Sports Development Mr. P.Balakrishna Reddy, Mr. Dheeraj Kumar, I.A.S., Principal Secretary to Government, Youth welfare and Sports Development, Mrs. Reeta Harish Thakkar., I.A.S, Member Secretary of TamilNadu Sports Development Authority, Mr. V.V. R. Raj Sathyan, President of TamilNadu Basketball Association, Mr. Isari Ganesh, President of TamilNadu Taekwondo Association, Mr. Kasthuri Raj, President of TamilNadu Roller Scating Association,Mr. M. Amanullah, President of TamilNadu Silambam Association, Mr. Prabu, President of Tamilnadu Gymnastics Association, Mr. Stephen David, Deputy President of Tamilnadu Roll ball Association, and administrators of Sports Associations were present.