கைப்பந்து ‘சாம்பியன்’ அணி


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த முதல்-அமைச்சர் கோப்பைக்கான சென்னை மாவட்ட கைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற டாக்டர் சிவந்தி கிளப் அணியினருடன், அந்த கிளப்பின் செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், பயிற்சியாளர் பி.ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர்.

that Sports Development Authority of Tamilnadu had conducted Chennai District Volleyball tournament for Boys and Girls for the Chief Minister Trophy year 2018-2019 held on 06-02-2019 and 07-02-2019 at Jawaharlal Nehru Stadium ,Chennai and in girls section Dr.Sivanthi Club was the winner of the Trophy.

Attached the photo seen with Mr.A.K.Chithraipandian, Secretary ,Nellai Friends Volleyball Club & Dr.Sivanthi Club  and Mr.P.Jagatheeson,Coach, Dr.Sivanthi Club.