முதல்-அமைச்சரிடம் வீராங்கனைகள் வாழ்த்து


மாவட்ட அளவில் நடந்த சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணியினர் கால்பந்து பயிற்சிக்காக ஜெர்மனிக்கு செல்ல உள்ளனர். இதையொட்டி அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை முகாம் அலுவலகத்தில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். அருகில் அமைச்சர் தங்கமணி, நடராஜ் எம்.எல்.ஏ. உள்ளனர்.