தேசிய சீனியர் வாலிபால் கர்நாடகா அணி வெற்றி67th Senior Volleyball Championship for Men and Women, 2019 - DAY 5 - Match Results for QUARTER FINAL QUALIFYING MATCHES.


தேசிய சீனியர் வாலிபால் லீக் போட்டியின் இருபாலர் பிரிவிலும், கர்நாடகா அணிகள் வெற்றி பெற்றன.இந்திய வாலிபால் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு வாலிபால் சங்க ஆதரவுடன், சென்னை ஸ்பைக்கர்ஸ் வாலிபால் கிளப் ஒருங்கிணைப்பில், தேசிய அளவிலான சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. சென்னை, பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும் இந்த போட்டியில், தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 54 அணிகள் விளையாடி வருகின்றன.நேற்று முன்தினம் நடந்த போட்டியில், மேற்கு வங்கம் மற்றும் ஹரியானா மாநில பெண்கள் அணிகள் மோதின. இதில், 3 - 0 என்ற செட் கணக்கில், மேற்கு வங்க அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், கர்நாடகா அணி, 3 - 2 செட் கணக்கில், தெலுங்கானா அணியை வீழ்த்தி வென்றது.ஆண்கள் பிரிவில், ஹரியானா அணி, 3 - 0 செட் கணக்கில் ஆந்திர அணியையும், கர்நாடக அணி, 3 - 2 செட் கணக்கில், பஞ்சாப் அணியையும் வீழ்த்தி, வெற்றி பெற்றன.

67th Senior Volleyball Championship for Men and Women, 2019 - DAY 5 - Match Results for QUARTER FINAL QUALIFYING MATCHES.

1. WOMENS MATCH RESULT - DAY 5, MATCH 43:

Haryana best Uttar Pradesh
(25-17, 25-14, 25-14), 3-0

2. MENS MATCH  RESULT - DAY 5, MATCH 60 :

Punjab beat Uttarakhand 
(20-25, 25-16, 25-16, 25-21), 3-1

—————————————————

3. MENS MATCH RESULT - DAY 5, MATCH 61:

 Andhra Pradesh vs Maharashtra 

( 25-18,25-23,14-25,25-20), 3-14. WOMENS MATCH RESULT - DAY 5, MATCH 44:

Delhi bt Telangana

( 25-22,26-24,21-25,26-24), 3 - 1

Quarter Final Match Schedule:

07/01/2019


Mens 
Kerala Vs Andhra paradesh
Services vs Tamilnadu 

Womens

Railway Vs Delhi 
Kerala VA Haryana

08/01/2019:


Mens

Karnataka vs Haryana 
Railway vs punjab 

Womens

Maharastra vs tamilnadu 
Westbengal vs Karnataka