தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் தேசிய நடைப்பந்தயம் சென்னையில் 2 நாட்கள் நடக்கிறதுInternational race walk in Chennai


 

 

Image may contain: Latha Chokkan, standing

Image result for international race walk in chennai

Opportunity for Indians to make Tokyo qualifying grade

For the first time, perhaps, India will host an exclusive International invitational race walking (20km) meet.

Scheduled to be held in Chennai on February 16 and 17, the event will have leading Indian athletes and second-rung walkers from China, Japan, Korea and Australia.

Three more events, apart from the International meet, will be held — under-20 (20km) boys and girls and the National championship (50km) only for men and under-18 boys and girls (10km). The International and under-20 events will be held on February 16, while the men’s Nationals will be on February 17.

There will be prize money for all the four events, the exact amount will be announced later.

Top Indian stars including K. T. Irfan, Manish Singh Rawat, Eknath Sambhaji, Sandeep Kumar, Ravina, Soumya Baby, Shanti Kumari, among others, are expected to participate.

The meet proides an opportunity for Indians to make the qualifying grade for the 2020 Tokyo Olympics and the World championships to be held in Doha from September 27 to October 6, 2019 for both the 20km and 50km disciplines.

“We have identified race walking as one of the events which could fetch us a medal at the Olympics. Moreover, Asian countries like China and Japan are some of the top countries in race walking. With our athletes competing with them, it will improve their timings. I hope a few of them (Indians) qualify from this event here,” C.K. Valson, Athletics Federation of India secretary,

தேசிய நடைப்பந்தயம்சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் இந்திய தடகள சம்மேளனம் ஆதரவுடன் 6-வது தேசிய ஓபன் நடைப்பந்தயம் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் நடக்கிறது. சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜிம்கானா கிளப் அருகில் இருந்து அதிகாலையில் இந்த போட்டி தொடங்குகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் 16-ந் தேதியும், ஆண்களுக்கான 50 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான 10 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் 17-ந் தேதியும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் முன்னணி வீரர்களான இர்பான், மனிஷ் சிங் ரவாத், வீராங்கனைகள் சவுமியா பேபி, ரவினா சந்தர், சாந்திகுமாரி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதில் தகுதி இலக்கை எட்டும் வீரர்-வீராங்கனைகள் கத்தாரில் செப்டம்பர் 27-ந் தேதி முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு பெறுவார்கள். இந்த போட்டியில் பங்கேற்க ஆசிய நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. சீன தைபே, மலேசியா வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கவனம் செலுத்துவதால் மற்ற நாட்டு வீரர்கள் வரமுடியவில்லை. இந்த தகவலை இந்திய தடகள சம்மேளன செயலாளர் சி.கே.வல்சன் தெரிவித்துள்ளார்.