Hope no one will question me about my final losses anymore: Sindhu என்னிடம் தொடர்ந்து இறுதிப் போட்டிகளில் தோல்வி பற்றி பலரும் கேள்வி எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி இந்தக் கேள்வி என்னை நோக்கி வராது என்று கருதுகிறேன்.After losing seven successive summit clashes, Sindhu beat Japan’s Nozomi Okuhara at the World Tour Finals

India’s PV Sindhu on Sunday hoped no one will ever question her ability to win big titles, relieved at breaking the finals jinx with a historic triumph at the World Tour Finals here.

After losing seven successive summit clashes, Olympic silver medallist Sindhu finally settled her finals blues with a 21-19 21-17 win over Japan’s Nozomi Okuhara to lift the prestigious season-ending trophy.

“I feel really happy. I have no words because it is my first win this year after coming and losing in the finals, so it was memorable. The year has ended on a beautiful note,” said Sindhu, who won silvers at the Commonwealth Games, Asian Games and World Championships this year.

“Somewhere every time people have been asking me the same question. I hope the question won’t again come to me, asking why all the time coming to the finals I lose. I think I can say now that I won a gold and I am really very proud.”

Her mentor and chief India coach Pullela Gopichand also stressed on the importance of Sindhu crossing the final hurdle.

“There has been a lot of talk of her losing the finals and I think that at least, not for anybody else but for Sindhu’s mind, I think it is important she lost in the final with a comprehensive big win,” he said.

“People have been waiting for it and it is great to have this win at the end of the year.”

Talking about her title win, world number six Sindhu said: “The last to last year I lost in semifinal and last year I finished runners up. This time I am the winner, so it is a beautiful tournament for me as I won all matches in the league stages and also the semifinals and finals.

“I would definitely enjoy the moment as I am here. Next we have the Indian league (Premier badminton League), so I will go directly for that and I hope do well there so that would be all for the year.”

Sindhu, who had lost in the finals in the last edition, said she sometimes lost focus during the title clash.

“It was a good match. Overall there was a lot of rallies. Sometimes I was remembering about the last final but I tried to focus again on the match,” she said.

“Whenever I play against Okuhara or Yamaguchi I never think it would be easy. I know every time it would be tough. Today also the rallies were 30-40 strokes, but I gave my 100 percent and I won. Okuhara also played very well.”

Asked about her targets for next year, Sindhu said: “Next year it will be Olympic qualification year and we have to keep ourself fit and strategies which tournaments to play and we will have Malaysia and Indonesia coming up next year.”

Badminton Association of India President Himanta Biswa Sarma congratulated Sindhu.

“It is a great year-ending for Indian badminton. Sindhu winning the Tours Final and defeating the best players in the world in the process indicates journey of Indian badminton in the right direction,” said Sarma.

“I congratulate the Sindhu on behalf of entire Badminton Association of India.”சீனாவின் குவாங்ஜு நகரில் நடந்த உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்று ‘உலக சாம்பியன்’ ஆனார்.

உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் இதே ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவிடம் அடைந்த தோல்விக்கு இந்த முறை சிந்து பழிதீர்த்துக்கொண்டார்.

சீனாவின் குவாங்ஜு நகரில் உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டி நடந்து வந்தது. இதில் பட்டம் வெல்பவர்கள் உலகச் சாம்பியன் என அழைக்கப்படுவார்கள். மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் கடந்த ஆண்டைப் போல் இந்த முறையும் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹாராவும் மோதினார்கள்.

ஆட்டம் தொடங்கியதில் இருந்து சிந்து பம்பரம் போல் சுழன்று, ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், ஆட்டம் தொடங்கியதில் இருந்தே சிந்து ஆதிக்கம் செலுத்தினார். இதனால், முதல் செட்டில் ஜப்பான் வீராங்கனையை 3 முறை சிந்து பிரேக் செய்து, 21-16 என்ற கணக்கில் சிந்து கைப்பற்றினார்.

2-வது செட்டிலும் சிந்துவின் ஆதிக்கம் இருந்தாலும், ஒகுராவும் கடும்சவால் அளிக்கும் வகையில் விளையாடினார். சிந்து ஒரு கட்டத்தில் 14-6 என்று முன்னணியில் இருந்தார். ஆனால், ஷாட்களில் அடுத்தடுத்து செய்த தவறுகளால் ஒகுரா முன்னேற்றம் கண்டார். இதனால் இருவருக்கும் இடையிலான புள்ளி இடைவெளி குறைந்து 19-17 ஆக வந்தது. ஆனால், மனஉறுதியை கைவிடாமல் விளையாடிய சிந்து இறுதியில் 21-17 என்ற புள்ளிக்கணக்கில் ஒகுராவை சாய்த்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதற்கு முன் ஒலிம்பிக் போட்டியிலும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய சிந்து வெள்ளிப்பதக்கம் மட்டுமே வென்றிருந்தார். தங்கத்தை வெல்ல முடியவில்லை. ஆனால், முதல்முறையாக வென்றுள்ளார். மேலும், இந்த ஆண்டு 8 போட்டிகளில் இறுதிப்போட்டி வரை சிந்து முன்னேறியும் அதில் இரண்டில் மட்டுமே பட்டம் வென்றிருந்தார். இப்போது இந்த போட்டியில் சிந்து வென்ற பட்டம் அவருக்கு மறக்க முடியாததாக அமைந்துவிட்டது.

7 தொடர் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய டென்னிஸ் நட்சத்திரம் பி.வி.சிந்து, பேட்மிண்டன் உலக டூர் பைனல்சில் ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹராவை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்து பெருமை சேர்த்தார்.

இந்த வரலாற்று வெற்றி குறித்து பி.வி.சிந்து கூறியதாவது:


இறுதிப் போட்டிக்கு வருவதும் தோற்பதுமாக இருந்த எனக்கு இந்த வெற்றியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஆகவே இது இனிய நினைவாகவே இருக்கும். இந்த ஆண்டு இறுதி மிக உயர்ந்த நிலையில் எனக்கு முடிந்துள்ளது.

என்னிடம் தொடர்ந்து இறுதிப் போட்டிகளில் தோல்வி பற்றி பலரும் கேள்வி எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  இனி இந்தக் கேள்வி என்னை நோக்கி வராது என்று கருதுகிறேன்.  இப்போது தங்கம் வென்றுள்ளேன் என்று என்னால் பெருமையாகக் கூற முடியும்.  நான் உண்மையில் பெருமையடைகிறேன்.

கடந்த ஆண்டு ரன்னராக முடிந்தேன். இப்போது நான் வின்னர். ஆகவே இது எனக்கு அருமையான ஒரு தொடராக அமைந்தது. அனைத்துப் போட்டிகளிலும் வென்றுள்ளேன் என்பதில் பெருமையடைகிறேன்.

அடுத்ததாக இந்தியன் லீக் வருகிறது.  அதில் சிறப்பாக ஆடி இந்த ஆண்டை இனிய ஆண்டாக நிறைவு செய்வேன்.

இது நல்ல போட்டி, நிறைய ரேலிகள் நடந்தன. கடந்த இறுதிப் போட்டி என் நினைவில் வந்தாலும் இந்தப் போட்டியில் கடினமாக கவனம் செலுத்தினேன்.

ஒகுஹராவுடனோ, யாமகுச்சியுடனோ நான் மோதும்போது இறுதிப் போட்டிகளில் நான் ஒருபோதும் எளிதாக உணர்ந்ததில்லை.  இன்றும் கூட 30-40 ராலிகளை விளையாடினோம். 100% முயன்றேன் வென்றேன். ஒகுஹராவும் பிரமாதமாக ஆடினார்.

அடுத்த ஆண்டு ஒலிம்பிக் தகுதி ஆண்டாகும். மலேசியா, இந்தோனேசியா தொடர்கள் உள்ளன.

இவ்வாறு கூறினார்.

வரலாற்றுச் சாதனைக்காக பி.வி.சிந்துக்கு நாடு முழுதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.