யோகாசனத்தில் சிறுமியின் சாதனை


யோகாசனத்தில் அனுமன் ஆசனத்தில் சாதாரணமாக 5 நிமிடங்கள் செய்வது கஷ்டம் என்று கூறப்படுகிறது. சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவனின் 5 வயது மகள் இனியா நேற்று 17 நிமிடங்கள் அனுமன் ஆசனத்தை தொடர்ந்து செய்தார். இது இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.