மாநில எறிப்பந்து போட்டி: சேலத்தில் இன்று துவக்கம்


*


மாநில அளவிலான, எறிபந்து போட்டி சேலம் விநாயகா மிஷன் கல்லூரியில் நடைபெறுகிறது.


இதில், சென்னை உட்பட,55 அணிகள் பங்கேற்றன.

இப்போட்டியை மாநில எறிபந்து கழக தலைவர் பால விநாயகம் முன்னிலையில், டாக்டர் கே.தேவராஜன் விளையாட்டு வீரர்களை உற்சாகபடுத்தி தொடங்கி வைத்தார்.

ஆண்களுக்கான முதல் பேட்டியில், காஞ்சிபுரம் அணி,15-1,15-4 என்ற புள்ளிக் கணக்கில் சிவகங்கை அணியை தோற்கடித்தது.