தேசிய இளையோர் தடகளம்: தமிழக அணியில் 33 வீரர்-வீராங்கனைகள் TAMILNADU TEAM FOR YOUTH ATHLETIC CHAMPIONSHIPS


15-வது தேசிய இளையோர் (யூத்) தடகள சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது.இந்த போட்டிக்கான தமிழக தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் 14 வீரர்கள், 19 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். தமிழக தடகள அணி வருமாறு.

ஆண்கள் அணி: ஆந்த்ரே புவனேஷ் சுபாஷ், ஹரிஷ், கணேஷ், அஜய் மார்கஸ், ஸ்ரீகிரண், அன்பு, முகேஷ்குமார், சதீஷ்குமார், ஹேமந்த் பாபு, பிரவீன், கோகுல், சுரேஷ், கணேஷ் பிரியன், பத்மபிரசாத். பெண்கள் அணி: கிரிதரன், புளோரன்ஸ் டெலோரா, சினேகா, கிருத்திகா, ஸ்ரீரேஷ்மா, பவானி, பூங்குழலி, பாபிஷா, புஷ்பராணி, விஸ்ருதா, கொலிஷியா, கெவினா அஸ்வினி, உதயா, சத்யா, பவித்ரா, அக்‌ஷய பிரியா, தீபிகா, ஜூகி சுல்தானா
.தமிழகத்தை பொறுத்தவரை, 14 வீரர்கள் மற்றும், 19 வீராங்கனையர், போட்டியில் பங்கேற்கின்றனர். மூன்று நாட்களுக்கு நடக்கும் போட்டிகள், 23ம் தேதியுடன் நிறைவு பெறுகின்றன.

The following Athletes will be participating in the 15th National Youth Athletics Championships – 2018 to be held at Vadodara, Gujarat from 21st to 23rd July, 2018. TAMILNADU TEAM LIST S. No. Name of the Boys Athletes S. No. Name of the Girls Athletes 1 ANDREI BHUVANESH SUBASH 1 R.GIRIDHARAN 2 HARISH 2 P.FLORENCE DELORA 3 GANESH 3 SNEKA 4 AJAY MARCUS 4 R.KIRUTHIHA 5 N.SREEKIRAN 5 THABITHA 6 ANBU 6 S.SRI RESHMA 7 MUGESH KUMAR 7 K.BHAVANI 8 M.SATHISHKUMAR 8 POONGUZHALI 9 HEMANTH BABU 9 BABISHA 10 PRAVEEN 10 C.PUSPA RANI 11 K.GOKUL 11 C.VISRUTHA 12 SURESH 12 COLESHIYA 13 N. GANESH PRIYAN 13 A.KEVINAA ASHWINE 14 PADMAPRASATH 14 R.UDHAYA 15 15 SATHYA 16 16 PAVITHRA 17 17 AKSHAYA PRIYA 18 18 DEEPIKA 19 19 S.JUHISULTHAANA