மண்டல தடகள போட்டி செயின்ட் ஜோசப் சாம்பியன்Anna University Inter Zone Athletics over all winners - St. Joseph's College of Engineering and St. Joseph's Institute of Technology


மண்டல தடகள போட்டி

செயின்ட் ஜோசப் சாம்பியன்

சென்னை, நவ. 2–

 

மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டியில், பங்வேறு பிரிவில், சென்னையை சேர்ந்த, செயினட் ஜோசப் அணியினர் வெற்றி பெற்று, ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று அத்தினர்.

 

அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு துறையில் உள்ள,  மண்டலங்களுக்கான தடகளப் போட்டி,  நாமக்கல் கொங்கு பொறியியல் கல்லூரியில் நடந்தது. இப்போட்டியில், அப்பல்கலை உள்ள விளையாட்டு துறையை சேர்ந்த, 19 மண்டலங்களை சேர்ந்த, 1555 வெற்றி பெற்ற இருபாலர்  வீரர்– வீராங்கனையர் பங்கேற்றனர்.

 

 

அதில், மூன்றாவது மண்டத்தை சேர்ந்த, செம்ஞ்சேரியில் உள்ள, செயின்ட் ஜோசப் கல்லுாரி அணியினர், பெண்களில், சங்கலி குண்டு எறிதலில், மகாலக்ஷ்மி,  100 மீ., ஓட்டத்தில் மற்றும் நீளம் தாண்டுதலில், ஏ. ஷேரின்; 400 ரிலேயில், கே. நிஷா;  ஈட்டி ஏறிதலில்,  விஜயலக்ஷ்மி ஆகியார் முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினர்.ஆண்களில், 800 மீ., ஓட்டத்தில், ஆர்.திணேஷ்; நீளம் தாண்டுதலில், ஹோமத் ஆகியார் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றனர்.இதைதவிர்த்து, பல்வேறு போட்டிகளில், சென்னை செயின்ட் ஜோசப் அணியினர், வௌ்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தில், ஜோசப் அணி,  76 புள்ளிகளில் முதலிடத்திலும், லயேலோ, 52 புள்ளிகளில் இரண்டாம் இடத்திலும், கருணாநிதி கல்லுாரி, 13 புள்ளிகளில் மூன்றாள் இடத்தையும் பிடித்தன.அதேபோல் பெண்களிலும், செயின்ட் ஜோசப் அணி, 57 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து அசத்தினர். 

the over all results of winners of athletics in Anna University inter zone. AU Inter Zone. Athletics -Women. St Joseph's Institute of Technology: R. Rajameena(ECE-lV) 5km-walk -Bronze V. Mahalakshmi(ECE-ll) Hammer throw-Gold M. Monisha(ECE-lV) High jump -Bronze T.L.Hasya(ECE-lV) Hammer throw-Bronze AU Inter Zone. Athletics -Women. St. Joseph's College of Engineering: A. Sherin(ECE-l) 100mts-Gold J. Maha lakshmi(MBA-I(INT)) Triple jump-Bronze K. Nisha(MBA-I(INT)) 400Mts-Bronze 4X100Mts Relay-Gold AU Inter Zone. Athletics -Men. St. Joseph's College of Engineering: S. Karthi keyan(EIE-lV) 100mts-Gold. S.Maniraj(MECH-I) Triple Jump-Silver. S.Guru prasath(EEE-I) Hemmer Throw-Silver. J.Antony Micheal Vinnarason (MAB-I(INT)) Javelin Throw-Silver M.Anandh(MECH-II) Discus Throw-Silver. V. Dinesh(EIE-II) Discus Throw-Bronze R. Dinesh-(MAB-II(INT)) 1500Mts-Silver 4x100 Relay -Gold A U Inter Zone Athletics-WOMEN St. Joseph's College of Engineering M. Janani Shwetha (I-MBA-Int) Pole Vault -Silver A U Inter Zone Athletics-MEN St. Joseph's College of Engineering. R. C. Ganesh(ECE-I) 200mts-Silver R. Dinesh(MBA-II(INT)) 800mts-Gold R. Hemanth Babu(MBA-I(INT)) Long jump-Gold L. M. Bhavan Pradhickshan(MBA-(INT)) Long jump-Bronze R. Clinton Antony(EIE-I) Shot put-Bronze 4X400Mts Relay -Gold AU Inter Zone Athletics -Women St. Joseph's College of Engineering. A. Sherin(ECE-I) Long jump-Gold S. Renuka Gandhi(MBA-II(INT)) 200mts-Gold K. G. Suveitha Lakshmi(MBA-II) 200mts-Silver S. Nivetha(MBA-II) 400mts H-Bronze M. Prasana Devika(MBA-I(INT)) Heptathalon-Bronze 4X400Mts Relay -Bronze AU Inter Zone Athletics -Women St. Joseph's Institute of Technology. D. Vijayalakshmi(civil-III) Javelin throw-Gold S. V. Pratheebassri(civil-II) Javelin throw-Bronze AU Inter Zone OverAll Championship 2018-19. Men. 1)St.Joseph's College of Engineering Points -76.1/2 2)Loyola IT, Nagarkoil. Points-52.1/2 3)Kalagar Karunaneethi Engg, Coimbatore Points -13.1/2 Women. 1)St.Joseph's College of Engineering Points -57. 2)Loyola IT, Nagarkoil. Points-52.1/2 3)Kongunadu College of Engineering, Thottiyam. Points -48.