ப்பான் ஓபன் பாட்மிண்டன் - ஸ்பெயினின் கரோலினா மரின் சாம்பியன்


டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 6-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரின் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதி போட்டியில் அவர், 8-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோஸோமி ஒகுஹராவை 21-19, 17-21, 21-11 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்