சென்னை கால்பந்து சங்கம் (சிஎஃப்ஏ) பெண்கள் பிரிவின் ஆண்டு விழா
சென்னை கால்பந்து சங்கம் (சிஎஃப்ஏ) பெண்கள் பிரிவின் ஆண்டு விழா சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் 2017-18-ல் நடைபெற்ற பெண்கள் கால்பந்து போட்டியில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற கால்பந்து அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்குகிறார் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர். உடன் சிஎஃப்ஏ (பெண்கள் பிரிவின் தலைவர்) கே.மதுரை, ஒருங்கிணைப்பாளர் வளவன் சிங்கியா