சாதனைப் படைத்த ஹரிஹரன்


8 வயது வரம்பிற்கு உட்பட்ட போட்டியில் 2 வகையான போட்டியில் (தனி கட்டா மற்றும் சாய்(சண்டையிடுதல் போட்டி) கலந்து கொண்டு இரண்டிலும் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளான் சித்தேஷ் ஹரிஹரன். இலங்கை மாண்புமிகு கல்வி அமைச்சர் ஐயா திரு. இராதாகிருஷ்ணன் அவர்கள் இலங்கை விமான நிலையத்தில் நெகிழ்ச்சியோடு எங்களை வழி அனுப்பி வைத்த போது....