செயின்ட் ஜோசப்ஸ் அகாடமி சாம்பியன்


செயின்ட் ஜோசப்ஸ் அகாடமி சாம்பியன்
சென்னை நேரு ஸ்டேடியத்தில் 2 நாட்கள் நடந்த மாநில இளையோர் தடகள போட்டியில் செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிக பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது. அந்த அணிக்கு பரிசுக்கோப்பையை தமிழ்நாடு தடகள சங்கத் தலைவர் தேவாரம் வழங்கிய போது எடுத்த படம். அருகில் செயலாளர் சி.லதா உள்ளார்.