பேட்மின்டன்எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, சாம்பியன் SRM IST Badminton Men Team Won South Zone Inter University Badminton Men Tournamen


 

 தென் மண்டல பேட்மின்டன் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, பாரதியார் பல்கலையை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் வென்றது.இந்திய பல்கலை சங்கம் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து நடந்தும், தென் மண்டல பல்கலை அணிகளுக்கு இடையிலான பேட்மின்டன் போட்டி, காட்டாங்கொளத்துாரில் உள்ள வளாகத்தில், நவ., 21ல் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.இதில், சென்னை மற்றும் அண்ணா பல்கலை, எம்.ஜி.ஆர்., பல்கலை, கர்நாடகா சட்ட பல்கலை, மங்களூரு பல்கலை என, 96 பல்கலை அணிகள் பங்கேற்றன.இந்த போட்டிகள் முதலில், 'நாக் - அவுட்' முறையிலும், அதைத் தொடர்ந்து, 'லீக்' முறையிலும் நடத்தப்பட்டன.நேற்று முன்தினம் மாலை நடந்த இறுதிப் போட்டியில், சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் பாரதியார் பல்கலை அணிகள் மோதின.அதில், 3 - 1 என்ற செட் கணக்கில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.மூன்றாம் இடத்திற்கான போட்டியில், ஆந்திரா பல்கலை, 3 - 0 என்ற செட் கணக்கில், கோல்கட்டா பல்கலை அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.

 

இந்திய பல்கலை சங்கம் மற்றும், எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து நடந்தும், தென் மண்டல பல்கலை அணிகளுக்கு இடையிலான பேட்மின்டன் போட்டி, எஸ்.ஆர்.எம்., பல்கலையில் காட்டாங்கொளத்துார்எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடந்தது.இப்போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, சாம்பியன் பட்டம் வென்றது.

 

 

SOUTH ZONE INTER UNIVERSITY MEN BADMINTON  TEAM CHAMPIONSHIPS

 21ST TO 25TH NOVEMBER 2018, AT INDOOR STADIUM, S.R.M. I. S.T. KATTANKULATHUR, CHENNAI.

ORGANISED BY: S.R.M. INSTITUTE OF  SCIENCE TECHNOLOGY, DEPT. OF PHYSICAL EDN. & SPORTS SCIENCES

 

MEN TEAM CHAMPIONSHIP RESULTS

 

SEMI FINALS

TIE No.93

Bharathiyar University (TN)

BEAT

University of Calicut (KL)

3 - 2

I-Single

K. Prabhu

Lost to

Thejas Shiva Kumar

17-21,13-21

II-Single

K. Sathish Kumar

BEAT

Ajay Satish Kumar Nair

22-20,18-21,21-11

I-Double

A.Ganesh Kuamar/ K. Sathish Kumar

BEAT

Amrith A Bhaskar/Shivasankar. E.J.

21-19,24-22

III-Singles

A.Ganesh Kuamar

Lost to

Nikhil. K

21-15,15-21,16-21

II-Doubles

A.Vimal Raj/ M. Kalaiyarasan

BEAT

Akshay Anand/Amjad Nabhan. P

21-19,21-18

 

TIE No.94

SRM IST, Chennai (TN)

BEAT

Andhra University, Visakhapatnam (AP)

3 - 2

I-Single

Sayam Bothra

BEAT

R. Aneeth Kumar

21-18,21-16

II-Single

Manigandan. R

BEAT

K. Rama Krishna Charith

21-13,21-08

I-Double

Senthil Vel.G/Vembarasan. V

Lost to

D.B.Chandra Kumar/R. Aneeth Kumar

17-21,21-13,15-21

III-Singles

Hari Vignesh. G.

Lost to

A.Veda Vyas Sai

18-21,19-21

II-Doubles

Manigandan. R/

Sayam Bothra

BEAT

K. Rama Krishna Charith /

P. Chandra Gopi Nath

21-14,19-21,21-16

 

 

 

 

 

HARDLINE SEMI FINALS

TIE No.95

Andhra University, Visakhapatnam (AP)

BEAT

University of Calicut (KL)

3 - 0

I-Single

D.B.Chandra Kumar

BEAT

Amjad Nabhan. P

21-09,27-25

II-Single

Chandraj Patnaik. P

BEAT

Shivasankar. E.J.

21-11,22-20

I-Double

D.B.Chandra Kumar/R. Aneeth Kumar

BEAT

Amrith A Bhaskar/ Amjad Nabhan. P

21-17,21-18

         

 

FINALS

TIE No.96

SRM IST, Chennai (TN)

BEAT

Bharathiyar University (TN)

3 - 1

I-Single

Sayam Bothra

Lost to

K. Sathish Kumar

11-21,14-21

II-Single

Manigandan. R

BEAT

E. Navin Prasanth

19-21,21-07,21-07

I-Double

Senthil Vel.G/Vembarasan. V

BEAT

A.Ganesh Kuamar/ K. Sathish Kumar

17-21,22-20,21-14

III-Singles

Hari Vignesh. G.

BEAT

B. Adhithyan

21-17,21-14

 

 

 

 

Final Standing

 

SRM IST    - WINNER

 

Bharathiyar University – Runner

 

Andhra University, Visakhapatnam (AP) – Third Place

 

University of Calicut (KL) – Fourth Place

 

 

Above four Team are Qualified for All India Inter University Badminton Men Tournament which held from 26th to 29th November SRM IST