எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி சார்பில் மாணவிகளுக்கான முதலாவது மாநில பள்ளி தடகள போட்டி வி.டி.எஸ்.ஜெயின் மேல்நிலைப்பள்ளி அணி சாம்பியன் M.O.P. launches State-Level Inter-School Girls’ athletic meet.The overall championship was won by Sri VDS Jain Higher Secondary


 

எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி சார்பில் மாணவிகளுக்கான முதலாவது மாநில பள்ளி தடகள போட்டி சென்னையில் 2 நாட்கள் நடந்தது. இதில் ‘சாம்பியன்’ பட்டம் வென்ற திருவண்ணாமலை வி.டி.எஸ்.ஜெயின் மேல்நிலைப்பள்ளி அணிக்கு, முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனை ஜெயலட்சுமி பரிசுக்கோப்பையை வழங்கிய போது எடுத்தபடம். அருகில் சர்வதேச தடகள வீராங்கனை சுரேகா, எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், நிர்வாகி பார்த்தசாரதி, உடற்கல்வி இயக்குனர் அமுதா ஆகியோர் உள்ளனர்.

மாநில அளவிலான, மாணவியர் தடகளப் போட்டியில், திருவண்ணாமலை, ஸ்ரீ வி.டி.எஸ்.ஜெயின் மேல்நிலைப்பள்ளி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், பள்ளிகளுக்கு இடையிலான, மாநில மாணவியர் தடகளம் போட்டி, நுங்கம்பாக்கம், எம்.ஓ.பி., வைஷ்ணவா மகளிர் கல்லுாரி சார்பில், 7ம் தேதி துவங்கி, நேற்று நிறைந்தது.சென்னை உள்ளிட்ட, 11க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 47 பள்ளிகளில் இருந்து, 500 மாணவியர் பங்கேற்றனர். 100 மீ., ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட, 15 வகையான போட்டிகள் நடந்தன.


போட்டியில், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவியர், சீனியர் பிரிவிலும், 11 மற்றும் பிளஸ் ௨ மாணவியர், சூப்பர் சீனியர் பிரிவிலும் பங்கேற்றனர். ஆவடி, கேந்திர வித்யாலயா பள்ளி மாணவி திவ்யஸ்ரீ, சூப்பர் சீனியர் பிரிவு ஒட்டப் பந்தயம், 1500 மீட்டர் பிரிவில், இரண்டாம் இடமும், 400 மீட்டரில், மூன்றாம் இடமும் பிடித்தார்.சீனியர் பிரிவு, நீளம் தாண்டுதல் போட்டியில், சாந்தோம் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த, பிரதீக்ஷா யமுனா இரண்டாம் இடமும், ரதீஷா மூன்றாம் இடமும் பிடித்தனர். இதில், ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை, திருவண்ணாமலை, ஸ்ரீ வி.டி.எஸ்.ஜெயின் மேல்நிலைப்பள்ளி கைப்பற்றியது.

M.O.P. Vaishnav College for Women launched a two day State level inter-school girls’ athletic meet on Monday, January 7, 2019. The event has got 500 registrations from 11 districts and 47 schools from Chennai alone. On Tuesday, January 8, 2019, the college conducted events such as 1500 meters, 400 meters, 100 meters, Long Jump , 4*100 meters relay and medley relay for senior and super senior. The valedictory function was held on January 8, 2019 at the Jawaharlal Nehru stadium at 5pm, which was presided over by S. PARATHASARATHY, senior managing committee member, who was the Chief Guest of the day. The Guest of Honour were V. JAYALAKSHMI, Manager at Indian Bank, Olympian and V.S. SUREKA, Welfare Inspector, Southern Railway National Record holder in Polevault. The overall championship was won by Sri VDS Jain Higher Secondary School with 46 points. Miss Sureka had a message for the participants to take home, which was “Get into sports and release the toxin to enjoy life.” M.O.P. VAISHNAV COLLEGE FOR WOMEN (AUTONOMOUS) (COLLEGE AFFILIATED TO THE UNIVERSITY OF MADRAS AND RE-ACCREDITED AT “A++” GRADE BY NAAC) CHENNAI-600034 2019 Organized by Department of Physical Education RESULTS (DAY – 2) 08.01.19 1500MTS-SUPER SENIOR PLACE NAME OF THE ATHLETE SCHOOL PERFORMANCE I M.SANGEETHA GOVT. HIGHER SECONDARY SCHOOL, PUDHUKOTTAI 5:05.0 SEC II P.DHIVYASHREE KENDRA VIDYALAYA CENTAL RESERVE POLICE FORCE, AVADI 5:14.3 SEC III K.VANITHA GOVT. HIGHER SECONDARY SCHOOL, PUDHUKOTTAI 5:21.9 SEC PLACE NAME OF THE ATHLETE SCHOOL PERFORMANCE I S.SATHIYA SRI SRI VDS JAIN HR.SEC.SCHOOL, THIRUVANAMALAI 13.1 SEC II M.KOWASALYA KONGU VELLALAR MAT.HR.SEC.SCHOOL 13.2 SEC III R.POOJITHA ST.URUSILA’S 100 MTS (SUPER SENIOR) LONG JUMP (SUPER SENIOR) PLACE NAME OF THE ATHLETE SCHOOL PERFORMANCE I M.NIDHU SRI VDS JAIN HR.SEC.SCHOOL 5.13 MTS II R.POOJITHA ST. URUSULAS HR.SEC.SCHOOL 5.06 MTS III S.DEEPIKA LADY SIVASWAMY AYYAR GIRLS HR.SEC.SCHOOL 4.90 MTS ​ 400 MTS (SUPER SENIOR) PLACE NAME OF THE ATHLETE SCHOOL PERFORMANCE I E.GAYATHRI SRI VDS JAIN HR.SEC.SCHOOL 1.01.08 II V.LEKHA CSI GIRLS HR.SEC.SCHOOL 1.02.09 III DHIVYASHREE KVCRPF AVADI 1.03.01 4*100 MTS RELAY (SUPER SENIOR) PLACE NAME OF THE ATHLETE SCHOOL PERFORMANCE I _ LADY SIVASWAMY AYYGIRLS HR.SEC.SCHOOL 53.5 SEC II _ KONGU VELLALAR HR.SEC.SCHOOL 53.9 SEC III _ SRI VDS JAIN HR.SEC.SCHOOL 55.9 MEDLEY RELAY (SUPER SENIOR) PLACE NAME OF THE ATHLETE SCHOOL PERFORMANCE I _ SRI VDS JAIN HR.SEC.SCHOOL THIRUVANAMALAI 2.28.6 II _ CSI GIRLS HR.SEC.SCHOOL 2.34.5 III _ LADY SIVASWAMY AYYAR GIRLS.HR.SEC.SCHOOL 2.43.0 RESULTS (DAY – 2) 08.01.19 1500 MTS (SENIOR) PLACE NAME OF THE ATHLETE SCHOOL PERFORMANCE I M.ANUSHA MUNICIPAL HIGHER SECONDARY SCHOOL, PUDHUKOTTAI 5:04.0 SEC II E.RAMYA VDS JAIN HIGHER SECONDARY SCHOOL, THIRUVANAMALAI 5:11.1 SEC III M.SHAFNA SHERIN V.V.C.R HIGHER SECONDARY SCHOOL, ERODE 5:20.1 SEC Long Jump (SENIOR) PLACE NAME OF THE ATHLETE SCHOOL PERFORMANCE I B.POOJITHA SRI V.D.S JAIN HIGHER SECONDARY SCHOOL 5.30 MTS II A.PRATHIKSHA YAMUNA SANTHOME HIGHER SECONDARY SCHOOL 4.99 MTS III S.RATHESHA SANTHOME HIGHER SECONDARY SCHOOL 4.96 MTS 100 MTS (SENIOR) PLACE NAME OF THE ATHLETE SCHOOL PERFORMANCE I R.KIRUTHIKA VELAMMAL INTERNATIONAL SCHOOL 12.7SEC II P.DHAARANI KONGU VELLALAR MAT.HR.SEC.SCHOOL 12.8 III J.DAHLIA GIFTA GNANAMANI CSI JESSISE MOSES HR.SEC.SCHOOL 13.1 400 MTS (SENIOR) PLACE NAME OF THE ATHLETE SCHOOL PERFORMANCE I P.DHAARANI KONGU VELLALAR HR.SEC.SCHOOL 1.00.1 II M.MADHUMATHY KONGU VELLALAR HR.SEC.SCHOOL 1.02.2 III M.SWETHA VVCR MURUGESHNAR SENGUTHANAIR HR.SEC.SCHOOL 1.02.6 4*100 MTS RELAY (SENIOR) PLACE NAME OF THE ATHLETE SCHOOL PERFORMANCE I _ VVRC MURUGESHNAR SENGUTHANAR HR.SEC.SCHOOL 53.1 II _ SRI VDS JAIN HR.SEC.SCHOOL THIRUVANAMALAI 54 III _ HOLY ANGLES SALEM 54.2 MEDLEY RELAY (SENIOR) PLACE NAME OF THE ATHLETE SCHOOL PERFORMANCE I _ KONGU VELLARLAR HR.SEC.SCHOOL 2.29.7 II _ CHINMAYA VIDYALAYA VELACHERY, CHENNAI 2.32.2 III _ VVCR MURUGESHNAR SENGUTHANAR 2.36.5 Chief Guest - S. PARATHASARATHY,