32 வது மாநில அளவிலான தடகள போட்டி


32 வது மாநில அளவிலான தடகள போட்டியானது மதுரை எம்.ஜி.ஆர் மைதானத்தில் வைத்து, தேனி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக செப் 30 முதல் அக் 2 வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற  /  மிக மூத்தோர் வட்டு எறிதல் பிரிவில் குமார் 45.94 மீ எறிந்து தங்கப் பதக்கமும், ஈட்டி எறிதலில் தயா 53.93 மீ எறிந்து தங்கப் பதக்கமும், 2000 மீ ஓட்டப் போட்டியில் தேசிகன் 6:05.47 வெள்ளிப் பதக்கமும், மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் கிருஷ்ணவேணி கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் 3.10 மீ தண்டி வெள்ளிப்பதக்கமும் புதிய  சாதனையும் படைத்தார்  இதே பிரிவில் மஞ்சு 3.10 மீ கம்பு ஊன்றித்தாண்டி எவள்ளிப்பதக்கம் புதிய சாதனை படைத்தனர். Preview attachment PHOTO-2018-09-30-21-24-32.jpg