உடற்க்கல்வி..ஒரு நாட்டின் ஆரோக்கியம்.விளையாட்டில் உலக


உடற்கல்வியையும். உடற்கல்வி ஆசிரியரையும் எந்த ஒரு சமுதாயமோ, அரசோ, பள்ளியோ, பெற்றோரோ,
அலட்சிய படுத்துகிறதோ,
அதனால் ஏற்படும் இழப்புகள் எத்தனை என்பதை
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் புரிந்து கொள்ள வேண்டும்
பின் வருகின்ற
மானவர் சமுதாயம்
இளைய சமுதாயம்
எப்படியெல்லாம்
பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பாருங்கள்
சர்கரை நோயாளியாகவும்,இதய நோய்இரத்த அழுத்தம்மன அழுத்தம் உள்ளவராகவும்,வாழ்நாள் முழுவதும் நோய் வாய்பட்டு நிற்க முடியாமல்
எழுந்து நடக்கமுடியாமல்ஒரு வாழ்க்கை தேவையா 
பணம் பணம் என்று பணத்தை சம்பாரிக்க அலைகிறோம்வசதியாக வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்
அடுத்தவரை பார்த்து பொறாமை படுகிறோம்
ஆனால் ஆரோக்கியமாக வாழ யாரும் ஆசைப்படுவதுமில்லை யோசிப்பதுமில்லை
1.விவசாயம்.. ஒரு நாட்டின் தன்னிரைவு
2. கல்வி ...ஒரு நாட்டின்
வழிகாட்டி
3.உடற்க்கல்வி..ஒரு நாட்டின் ஆரோக்கியம்.
விளையாட்டில் உலக 					
					<p>
					</div>
					</div>
					
								
				
				
				
				</div>
			</div>
		</section>
	
				<footer>
	
	<div class=