ஈஸ்வரி பொறியியல் கல்லூரியின் 18-வது பட்டமளிப்பு விழா


ஈஸ்வரி பொறியியல் கல்லூரியின் 18-வது பட்டமளிப்பு விழாவில் ஏஐசிடிஇ துணைத்தலைவர் எம்.பி.பூணியா பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் எஸ்ஆர்எம் குழுமத்தின் ராமாபுரம், திருச்சி பிரிவு தலைவர் ஆர்.சிவகுமார், ஈஸ்வரி பொறியியல் கல்லூரி முதல்வர் கே.கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 1066 பேர் பட்டம் பெற்றனர். 62 பேர் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்று விருதுகளைப் பெற்றனர்.