விஐடிக்கு உயர்கல்வியில் சாதனைக்காக இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் (FICCI) 2018 ஆண்டின் சர்வதேச திறன்மிகு விருது விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் பேட்டி


விஐடிக்கு உயர்கல்வியில் சாதனைக்காகஇந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின்(FICCI) 2018 ஆண்டின் சர்வதேச திறன்மிகுவிருது விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன்பேட்டி

உயர் கல்வி வழங்குவதில் சாதனை புரிந்துவருவதற்க்காக விஐடி பல்கலைக்கழகத்திற்குஇந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின்(FICCI Fedaration of Indian Chambers of Commerce and Industry ) 2018 ஆண்டிற்கான  கல்விக்கான சர்வதேச திறன்மிகு விருதுவழங்கப்பட்டுள்ளதாக விஐடி வேந்தர் டாக்டர்ஜி.விசுவநாதன் கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக விஐடியில் நடைபெற்றசெய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கூறியதாவது:

விஐடி பல்கலைக்கழகம் பொறியியல்,மேலாண்மை உள்ளிட்டவைகளில் சர்வதேசஅளவிலான  உயர்கல்வி வழங்குவதற்காகவும்கல்வி பரிவர்தனைக்காகவும்  உலகில்முன்னணியில் உள்ள 243 க்கும் மேற்பட்டபல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம்செயதுள்ளதுஅத்துடன் சிறந்த முறையில்தரமான பொறியியல் கல்வியினை வழங்கிவருவதற்காக இங்கிலாந்து நாட்டின் உயரியஅங்கிகார சான்றான QS சான்றினை விஐடிதொடர்ந்து ஆண்டுதோறும் பெற்றுவருகின்றது.

பிக்கி(FICCI) எனப்படும் இந்திய தொழில்வர்த்தக கூட்டமைப்பு ஆண்டு தோறும்உயர்கல்வி வழங்குவதில் சாதனை நிகழ்த்திவரும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு சர்வதேசதிறன்மிகு விருதினை வழங்கி வருகிறதுஅதன்படி இந்தாண்டின் சிறந்த கல்விநிறுவனத்திற்கான பிக்கியின் 5வது திறன்மிகுவிருது விஐடிக்கு வழங்கப்பட்டுள்ளதுநேற்றுபுதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்பிக்கி அமைப்பின் பொதுசெயலாளர் திலீப்சௌத்ரி இவிவிருதினை விஐடிக்குவழங்கினார். விஐடி மூன்றாவது முறையாக இவ்விருதினை  பெற்றுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

உயர்கல்வி நிறுவனங்களில் இயங்கி வரும்ஆராய்ச்சி சம்மந்தமான ஆய்வகங்களில்உள்ள மூலப்பொருட்களின் உறுதிதன்மையினை ஆராய்வதற்கான மத்தியஅரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின்  பரிசோதனை மற்றும் துல்லிய ஆய்வங்களின்அங்கிகாரத்திற்கான தேசிய வாரியம் (NABL National Accreditation Board For Testing and Calibration) ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிவருகிறதுஅதன்படி விஐடியின் கட்டுமானபொறியியல் பள்ளியில் (School of Civil Engineering) இயங்கி வரும் ஆய்வகத்திற்குஇந்த வாரியத்தின் அங்கிகார சான்றுவழங்கப்பட்டுள்ளதுதென்னிந்தியாவில் உள்ளஉயர்கல்வி நிறுவனங்களில் விஐடி மட்டுமேஇந்த அங்கிகார சான்றிதழினை பெற்றுள்ளதுஎன்பது குறிப்பிடதக்கது.

விஐடியில் அறிவியல் பொறியியல் மற்றும்தொழில்நுட்பம் பற்றிய சர்வதேச மாநாடுநவம்பர் 12 மற்றும் 13 ந்தேதிநடைபெறுகிறதுஇதில் பல்வேறு நாடுகளில்உள்ள பல்கலைக்கழங்களை சேர்ந்தஆராய்ச்சியாளர்கள பேராசிரியர்கள்மாணவர்கள் என 2000 க்கும் மேற்பட்டவர்கள்பங்கேற்கின்றனர்  இக்கருத்தரங்கில்அறிவியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்சம்மந்தமாக ஆராய்ச்சியாளர்களின் 1400 ஆராய்ச்சி இதழ்கள் ஆய்வுக்காகசமர்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் விஐடி துணைத் தலைவர்ஜி.வி.செல்வம்துணைவேந்தர் முனைவர்ஆனந் .சாமுவேல்இணைத் துணைவேந்தர்முனைவர் எஸ்.நாராயணன்,                                              பதிவாளர்முனைவர் K. சத்தியநாராயணன், விஐடிகட்டிட பொறியியல் பள்ளி டீன் முனைவர் S.K சேகர்பேராசிரியர் பார்த்தசாரதி