பிரின்ஸ் வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா


பிரின்ஸ் வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன திறன் மேம்பாட்டுத் துறை தலைவர் வாசுதேவன் இராஜகோபாலன், கல்லூரி துணைத் தலைவர்கள் வி.விஷ்ணுகார்த்தி, வி.பிரசன்ன வெங்கடேசன், கல்வி குழும தலைவர் கே.வாசுதேவன், சென்னை பல்கலைக்கழக இணை பேராசிரியர் எஸ்.உத்தம்குமார் ஜமதக்னி, கல்லூரி முதல்வர் டி.சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.