ஆர்எம்டி பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா


சென்னையை அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள, ஆர்எம்.டி., பொறியியல் கல்லூரியின், 13வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, ஆர்.சுப்ரமணியகுமார் பங்கேற்ற, மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். உடன், (இடமிருந்து) கல்லூரி துணைத் தலைவர் கிஷோர், ஆலோசகர் மனோகரன், தலைவர் ஆர்.எஸ். முனிரத்தினம், பேராசிரியர் டேனியல் சந்திரன், இயக்குனர் ஜோதி நாயுடு, செயலர் யலமஞ்சி பிரதீப்